பொன்வண்ணனின் ஜமீலா – திரையிடல்

Vinkmag ad

காணக்கிடைக்காத அரிய திரைப்படங்கள் வரிசை

பொன்வண்ணனின் ஜமீலா – திரையிடல்

19-03-2017, ஞாயிறு, மாலை 6.00 மணிக்கு

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில்.

நடிகர் & இயக்குனர் பொன்வண்ணனின் இயக்கத்தில் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஜமீலா திரைப்படம் எதிர்வரும் ஞாயிறு மாலை பியூர் சினிமாவில் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் உட்பட NFDC தயாரித்த பெரும்பாலான தமிழ்ப்படங்கள் தற்போது பார்க்க கிடைப்பதில்லை. பியூர் சினிமா புத்தக அங்காடியில் பல அரிய படங்களை தேடி கண்டுபிடித்து திரையிட்டு வருகிறோம். இந்த மாதத்தை பெண்கள் சினிமா ஆண்டாக தமிழ் ஸ்டுடியோ அறிவித்திருக்கிறது. ஜமீலா அதன் தொடர்ச்சியாக திரையிடப்படுகிறது. இதில் இயக்குனர் நடிகர் பொன்வண்ணன் பங்கேற்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த படத்தை இந்த திரையிடலில் நீங்கள் பார்க்காவிட்டால் வேறு எங்கும் எப்போதும் பார்க்க முடியாது. இது முக்கியமான அரிய வாய்ப்பு. தவறவிடாதீர்கள்.

அனைவரும் வருக… அனுமதி இலவசம்…

ஆனால் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் இருக்கையை உறுதி செய்யமுடியும். முன்பதிவுக்கு: 9566266036, 044 42164630

#தமிழ்ஸ்டுடியோபெண்கள்சினிமாஆண்டு2017

#thamizhstudiowomencinemayear2017.

News

Read Previous

தினம் ஒரு மூலிகை

Read Next

வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published.