நவம்பர் 3, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

Vinkmag ad

நவம்பர் 3, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

 

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு 03.11.2017 வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் முகாம் ஒன்றை நடத்துகிறது.

இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள என்.எம்.சி. ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள டேலண்ட் ஸோன் நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977

News

Read Previous

கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்

Read Next

அறிவியல் என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published.