தமிழ் ஸ்டுடியோ 9 ஆம் ஆண்டு – வீடு திரையிடல்…

Vinkmag ad
தமிழ் ஸ்டுடியோ 9 ஆம் ஆண்டு – வீடு திரையிடல்…
23-11-2016, புதன், மாலை 7 மணிக்கு.
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு நூறு தமிழ்ப்படங்களை திரையிட்டு வருகிறது. நாளை தமிழ் ஸ்டுடியோவின் ஒன்பதாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வீடு திரைப்படம் திரையிடப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது. நாளை வீடு திரைப்பட நிகழ்விற்கு வரும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு அருமையான சிற்றுண்டி காத்திருக்கிறது. வாருங்கள்… தமிழ் ஸ்டுடியோவின் ஒன்பதாம் ஆண்டிற்கு உங்கள் வாழ்த்துகளை தெரிவியுங்கள்.
அனுமதி இலவசம்…அனைவரும் வருக… வரவிரும்பும் நண்பர்கள் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். அதிகமான நண்பர்கள் வருவதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். முன்பதிவு செய்துக்கொள்ள:  9566266036, 044 42164630
திரைப்படத் துறையில் இருக்கும் எல்லா நண்பர்களும், இயக்குனர்களும் நாளை வாய்ப்பிருந்தால் அவசியம் வாருங்கள்.


அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

 

News

Read Previous

புகழுக்கும் இறுதி உண்டோ?

Read Next

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை

Leave a Reply

Your email address will not be published.