தமிழகம் தழுவிய மாபெரும் புனித திருக்குர்ஆன் கிராத் போட்டி மற்றும்_விருது_2018

Vinkmag ad

சமுதாயசொந்தங்களேதோப்புத்துறைநோக்கிவாருங்கள்

தமிழகம்தழுவியமாபெரும்புனிததிருக்குர்ஆன்கிராத்போட்டிமற்றும்_விருது_2018

நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் வட்டம் , தோப்புத்துறையில் தமிழகம் தழுவிய மாபெரும் புனித திருக்குர் ஆன் கிராத் போட்டி மற்றும் விருது 2018

வருகின்ற மே மாதம் (May-5&06-5-2018) நடைப்பெற இருக்கின்றது
இதில் வெற்றி பெரும் மூன்று போட்டியாளர்களுக்கு

முதல் பரிசு ₹ 1,00,000
இரண்டாம் பரிசு ₹ 50,000
மூன்றாம் பரிசு ₹25,000
ஆறுதல் பரிசு ₹5,000 (13 நபர்)
மக்தப் மதரஸா மாணவ /மாணவிகளுக்கான கிராஅத் போட்டியில் வெல்லும் மாணவ செல்வங்களுக்கான பரிசு

முதல் பரிசு ₹ 20,000
இரண்டாம் பரிசு ₹ 10,000
மூன்றாம் பரிசு ₹5,000
ஆறுதல் பரிசு ₹2,500 (2 நபர்)
இறுதி சுற்றுக்கு வருகை புரிந்து சிறப்பித்திட அனைத்து ஊர்களின் அன்புக்குரிய சகோதர சகோதரிகள் அனைவர்களையும் மகிழ்வோடு வருக வருக இனிதே வரவேற்கிறோம்.

அன்புடன்
முஸ்லிம் ஜமாஅத் மன்றம்-தோப்புத்துறை
தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்-துபாய்,
அன்னை ஃபாத்திமா மகளிர் (ரலி) அரபிக்கல்லூரி -தோப்புத்துறை

News

Read Previous

பெயரில் என்னமோ இருக்கு! (சிறுகதை)

Read Next

தமிழ் ஸ்டுடியோ – நீர்க்குடம் ஆவணப்படம் திரையிடல்

Leave a Reply

Your email address will not be published.