ஜனவரி 10 மற்றும் 11, ரியாத்தில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாம்

Vinkmag ad
 RIYADH DYS Flyer
ரியாத் : ரியாத்தில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாம் ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்கள் நடைபெற இருக்கின்றது.
இம்முகாம் ரியாத் ஹில்டன் கார்டன் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இம்முகாமினை பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் சாதத்துல்லா கான் நடத்துகிறார். பயிற்சி முகாம் ஆங்கில மொழியில் நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு :
முஹம்மது சஃபி : 056 8236378
கலீம் சையது : 050 6857571
சவுதி அரேபியாவின் ஜுபைல் நகரில் ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம் நடைபெறும்.
தொடர்புக்கு : ஃபாரூக் : 050 0084073
தம்மாம் நகரில் ஜனவரி 23, 24 மற்றும் 25  ஆகிய தேதிகளில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம் நடைபெறும்.
 
தொடர்புக்கு :   நாசர் ஷேக்  : 050 4149483

News

Read Previous

வியாபாரம் பாரமா ?

Read Next

Mango Reader – இனி அலைபேசிகளில் உங்கள் செய்தித்தளம்

Leave a Reply

Your email address will not be published.