சட்டம் அறிய திட்டம்

Vinkmag ad

பட்டம் பல பெற்றாலும்
சட்டம் தெரியவில்லை
என்றால் பயனில்லை…

எனவே மக்கள் பாதை இயக்கமானது சட்டம் அறிய திட்டம் தீட்டி பயிற்சி பாசறையை உருவாக்கியுள்ளது.

” அடிப்படை சட்டம் அறிவோம்”

இடம்: மக்கள் பாதையின் தலைமை அலுவலகம்

நாள்: ஞாயிறு (01/07/2018)

நேரம்: மாலை 2:00 – 7:00 வரை

முன்பதிவு செய்வோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்…

தொடர்புக்கு:
9962982016
9952055888
7397 228 939

News

Read Previous

மோதிரம் அனிவதால் கிடைக்கும் நன்மை !!!

Read Next

இரத்தம் தேவை ?

Leave a Reply

Your email address will not be published.