கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் -2020

Vinkmag ad

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் -2020

தேதி : 18 ஜனவரி 2020 ( சனிக்கிழமை )

காலை : 9.00 மணி முதல் 4.00 மணி வரை

இடம் : வள்ளி மஹால், மூலக்கடை, சென்னை

வழிகாட்டுதல் தலைப்புகள் :

1. நம் இலக்கை அடைவது எப்படி ?
2. 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்க்கு பிறகு உயர் கல்வி படிப்புகள் என்ன ?
3. நுழைவுத் தேர்வுகள்
4. கல்வி உதவித் தொகைகள்

5. வேலை வாய்ப்பிற்க்கு எப்படி தயாராக வேண்டும் ?

6. பட்ட படிப்பிற்க்கு பிறகு உள்ள வாய்ப்புகள் என்ன ?
7. அரசு வேலை வாய்ப்புகள் வழிகாட்டுதல்

மேலும் பல்வேறு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய வழிகாட்டுதலை பல்வேறு வல்லுனர்கள் கலந்து கொண்டு வழிகாட்ட உள்ளனர்கள்
அனுமதி இலவசம்

மாணவர்கள் முன்பதிவு செய்ய மற்றும் தொடர்புக்கு

98414 10161 | 98402 84054 | 9791475700

குறிப்பு

THE HUMANITY EXHIBITION ( 17 th, 18 th & 19 th )

வாழ்வியல் கண்காட்சி | மருத்துவ முகாம் | கல்வி வழிகாட்டுதல் மூன்று நாட்களும் நடக்கிறது

நடத்துபவர்கள்

THE HUMANITY TRUST

News

Read Previous

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read Next

நல்ல எண்ணங்களை மனதில்…..

Leave a Reply

Your email address will not be published.