கல்வி உதவித் தொகைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் வழிகாட்டுதல் கருத்தரங்கம் – 2018

Vinkmag ad

கல்வி உதவித் தொகைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் வழிகாட்டுதல் கருத்தரங்கம் – 2018

_____________

தேதி : 15, ஜூலை 2018 ( ஞாயிறு)

நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

கருத்தங்கத்தின் நோக்கம் :

பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமுதாயத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு உயர் கல்வி பெற கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வழிகாட்டுவதற்க்காக நடத்தப்படுகிறது
✅ பல்வேறு கல்வி உதவித் தொகைகள் ( மத்திய ,மாநில் மற்றும் தனியார் அமைப்புகளின் கல்வி உதவித் தொகைகள்

✅ இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பவர்களுக்காக மட்டும்

✅எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ? வழிமுறைகள் என்ன?

✅தேவையான சான்றிதழ்கள்

போன்ற பல்வேறு தகவல்களை வழிகாட்டுகிறோம்.
யார் கலந்து கொள்ளலாம் ?

1) கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் / ஆசிரியர்கள்

2) பள்ளிவாசல்களில் உள்ள பைத்துல்மால்களின் மாணவ பிரதிநிதிகள்

3) இஸ்லாமிய அமைப்புகளின் மாணவர்கள் பிரிவினர்கள்

4)தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள்

5) சமூகத்திற்க்கு சேவை செய்ய விருப்பம் உள்ள மாணவர்கள் / சமூக ஆர்வலர்கள்

மொத்த இருக்கைகள் : 50

குறைவான இருக்கைகள் மட்டும் இருப்பதால் ,முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு

நுழைவுக்கட்டணம் : ₹ Rs.300

உங்கள் வருகையை பதிவு செய்யவதற்க்கு கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://goo.gl/VkW8AV

முகம்மது ரஜாக்

📞 7502243467

முகம்மது அலிம்

📞 96293 88975

இ – மெயில் : info@sypa.org.in
இடம் :

SYPA
Al bhurhan Masjid
West Namasivaya Puram, Choolaimedu, Chennai, Tamil Nadu 600094

https://goo.gl/maps/GzcAobVaEMm

குறிப்பு :

நாங்கள் நிதி வைத்துக் கொண்டு நடத்தும் அமைப்பு அல்ல, அதனால் இந்த நிகழ்க்கா செலவுகளுக்கு கலந்து கொள்ளும் ஒரு நபரிடம் இருந்து குறைந்த கட்டணமான ₹ 300 பெறப்படும்.

நிகழ்ச்சியில் தேனீர், மதிய உணவு , கல்வி உதவித் தொகைப் பற்றிய புத்தகம் , சான்றிதழ்கள் அனைத்தும் கொடுக்கப்படும்

வெளி ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குவதற்க்கான பள்ளிவாசலில் ஏற்பாடு செய்துதரப்படும்

🔴கல்வி உதவித் தொகை கொடுப்பவர்கள் அல்லது விருப்பம் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்து தகுதியான மாணவர்களை தேர்வு செய்து உதவலாம்
இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள்

SKILLED YOUTH PROFESSIONALS ASSOCIATION ( SYPA )

இணைந்து நடத்துபவர்கள்

UNITED WELFARE ORGANIZATION ( UNWO) மற்றும் NET ACHIEVERS FORUM ( NAF )

News

Read Previous

தவளையை முதலில் உண்ண வேண்டுமா?

Read Next

சீறாபுராணத்துக்கு தொடரடைவு

Leave a Reply

Your email address will not be published.