அவள் அப்படித்தான் – திரையிடல்

Vinkmag ad
அவள் அப்படித்தான் – திரையிடல் 
18-11-2016, வெள்ளிக்கிழமை, மாலை 7 மணிக்கு.
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை நூறு தமிழ்ப்படங்கள் திரையிடல் நிகழ்வின் மூலம் தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது. இதன் அடுத்தப் படமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இயக்குனர் ருத்ரையாவின் நினைவுநாளையொட்டி அவரது முதல் படமும், தமிழின் மிக முக்கியமான படமுமான அவள் அப்படிதான் திரையிடப்படுகிறது. நண்பர்கள் திரளாக வந்திருந்து அவரை நினைவுகூர்ந்து படத்தை பார்த்து விவாதிக்கலாம். அனுமதி இலவசம்…அனைவரும் வருக…

News

Read Previous

முற்றுப்புள்ளி

Read Next

முத்தலாக்

Leave a Reply

Your email address will not be published.