அல் கோபர் சொல்வேந்தர் மன்றம்

Vinkmag ad

அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம் 🙏💐💐
நம் மன்றத்தின் 122 *கூட்டம் * ஜனவரி 25 👈அதாவது நாளை மாலை 4,00 மணிக்கு அல்கயாம் உணவக அரங்கில் நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
துணைத் தலைவர் கல்வி ,
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு.

News

Read Previous

சமைக்காத இயற்கை உணவுகள்

Read Next

வெற்றியாளர்களின் ரகசியங்கள்

Leave a Reply

Your email address will not be published.