அபுதாபியில் வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கம்

Vinkmag ad

cmnஅபுதாபியில் வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கம்

 

அபுதாபி : அபுதாபியில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம், லால்பேட்டை மர்ஹபா வெல்பேர் அசோஷியேசன் ஆகியவை இணைந்து வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கத்தை 11.03.2016 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடத்துகிறது.

இந்த கருத்தரங்கில் சமூகநீதி முரசு இதழின் ஆசிரியர் சி.எம்.என். சலீம் சிறப்புரை நிகழ்த்துகிறார். தங்களது பிள்ளைகள் என்னவாக உருவாக வேண்டும் என கனவு கண்டிடும் ஒவ்வொரு பெற்றோரும் பங்கு பெற்று பயன்பெற வேண்டிய நிகழ்ச்சி இதுவாகும்.

மேலதிக விபரங்களுக்கு மாலிக் 050 791 47 80 / 050 67 19 415 / 056 645 82 55 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • நமது செய்தியாளர் காஹிலா

News

Read Previous

ஜகாத்’தும், வறுமை ஒழிப்பும்

Read Next

சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் ஏற்படும் ஆபத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.