கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத் முப்பெரும் விழா

Vinkmag ad

கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத்.. முப்பெரும் விழா.

10/02/24
சனிக்கிழமை
நடைபெற்றது…

நிகழ்ச்சியில்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மை துணைதலைவரும்

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர். அல்ஹாஜ்.
M அப்துல் ரஹ்மான் EX MP கலந்து கொண்டு *
. முப்பெரும் விழா பேருரை ஆற்றினார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர்அணி தேசிய தலைவி
ஹாஜியாAS பாத்திமா முஸ்ஸபர் MC அவர்கள் கலந்து கொண்டு

கல்வியின் மகத்துவமும் பெற்றோரின் பங்களிப்பும்
எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார்

நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் உயர்திரு வி பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்

பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசலம் அடிகளார்

தூய மைக்கல் ஆலயம்
அருட் தந்தை*தனசேகர்

மன்ப உல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர்
ராசிதுல் உலமா
அல் ஹாஜ்.
KM முஹம்மது அலி இம்தாதி ஹழரத் கிபுலா

கோவை ஹிலால் கமிட்டி தலைவர் அல்ஹாஜ்
MA அப்துல் ரஹீம்
இம்தாதிபாக்கவி

சென்னை தரமணி IITS சயின்டிஸ்ட்
Dr VR ஜாஸ்மின் MA Mphil
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

முப்பெரும் விழாவிற்கு
ஹிதாயத்துல் இஸ்லாமிஷாபியா ஜமாத் தலைவர் ஹாஜி
MA இனாயதுல்லா BA
அவர்கள் தலைமை தாங்கினார்

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை தெற்கு மாவட்ட தலைவர்B அப்துல் கபூர்

மாவட்ட செயலாளர்ஹாஜி
ME சாகுல் அமீது
*
தேசிய STU மீனவர் அணி துணை தலைவர் KP அப்துல் ரஹீம்

மாநில மகளிர் அணி அமைப்பு குழு உறுப்பினர் மெஹர் நிஷா சாகுல் அமீது EX MC

மாவட்ட துணைத் தலைவர் இப்னு மசூது

தெற்கு மாவட்ட துணை செயலாளர் குனிசை அப்பாஸ்..

மாவட்ட இளைஞரணி தலைவர் கலர்ஸ் அப்பாஸ்.

மாவட்ட இளைஞரணி செயலாளர்செய்யது உஜயிர்

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காஜா உசேன்

மாவட்ட மகளிர் அணி
அமைப்பாளர்
ரோஷன் பானுகாஜா உசேன்

உள்ளிட்ட திரளான இந்திய யூனியன் முஸ்லிம் ஊழியர்கள் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்
செய்தி:
காஜா உசேன்
மாவட்டஅமைப்பாளர்

  • IT WING
    கோவை தெற்கு மாவட்டம்
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

News

Read Previous

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

Read Next

துபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.