முதுவை இளைஞருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர் :

முதுவை இளைஞர் ஜாஹிர் உசேனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஜாஹிர் உசேன். இவர் தற்போது மதுரையில் இருந்து வருகிறார்.

மதுரையில் கடந்த 31 7 2021 அன்று மாலை 6 மணி அளவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள உலகளாவிய தமிழ் பல்கலைக்கழகம் Doctorate in Record Breaking என்ற டாக்டர் பட்டம் விருது வழங்கி கௌரவித்தது.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தடுப்பு முகாமில் சிக்கித்தவித்த 2500 க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் திருப்பி அனுப்ப உதவி செய்ததற்காக இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

இந்த நிகழ்வுக்கு முன்னர் test social contributor world record award ஐ universal achievers book of record வழங்கியது.
Best social contributor world champion record award ஐ universal achiever book of record வழங்கியது.
Best social contributor feature kalarms record award ஐ future Kalams book of records வழங்கியது.

ஏற்கனவே India Book of records மற்றும் magic Book of records சிறந்த சமூக சேவை பங்களிப்பாளர் விருதினை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News

Read Previous

ஏபிஜே. அப்துல் கலாம் கருத்து

Read Next

கலைஞர் நினைவேந்தல் கவிதை

Leave a Reply

Your email address will not be published.