பெண்களுக்கான சிறப்பு பயான்

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் இன்று 10/09/22 மதியம் 3.00 மணிக்கு நமது திடல் பள்ளிவாசல் பெண்கள் தொழுகைப் பள்ளியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற உள்ளது. அது சமயம் பெண்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளுடன் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேnம் .
‘ குறிப்பு . பயான் முடிந்தவுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறுபவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.
இங்கணம்
நிர்வாகம்
திடல் பள்ளிவாசல் ஜமாத்
முதுகுளத்தூர்

News

Read Previous

நிருபர்கள் என்றால் யார்?

Read Next

கடைசித் தமிழர் உள்ளவரை….

Leave a Reply

Your email address will not be published.