பள்ளிக்கூடம் போவோம்

Vinkmag ad

பள்ளிக்கூடம்போவோம்
“”””””””””””””‘”‘””‘””””””‘”””””””””””‘
வண்ணத்து பூச்சிகள்
வகுப்பறைக்கு போகிறார்கள்.
இத்தனை மாதமாய்
கூண்டில் அடைபட்ட
பறவைகள் இன்று
சுதந்திரமாய் பள்ளிக்கூடம் போகிறார்கள் தோழமையுடன் உரையாடி மகிழ
சீவி சிங்காரிச்சி
பள்ளியில் பாடம்
படிக்க வந்த மாணாக்கர்கள் எல்லாம் கற்பிக்கும்
ஆசிரியரால் வரவேற்கப்பட்டு கிருமிநாசினி யால்
கைகளைசுத்தமாக்கி
வகுப்பறைக்கு செல்கின்றார்கள்
ஆன்லைன் வகுப்பு
இனி வேண்டாம்
ஆசிரியருடன் மாணாக்கர்கள் பயிலும்
நிலையே இனி நிறந்தரமாகட்டும்
கொரானா வைரஸின்
ஆபத்தை உணர்ந்து
விட்டோம் இனி
விழிப்புடன் இருந்து
நலமுடன் வாழ்வோம்
பள்ளிக்கூடம் போவோம் பாடம் கற்றுக் கொள்வோம்
தஞ்சை ந.இராமதாசு
எழுத்தாளர்

News

Read Previous

அன்புள்ள இளைஞனுக்கு

Read Next

அகில் குரேஷி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *