அன்புள்ள இளைஞனுக்கு

Vinkmag ad

அன்புள்ள இளைஞனுக்கு

இளைஞனே!
இன்னல் எதுக்கு?
இலக்கு செதுக்கு

விரைகிறது உலகம்
அடுத்த நூற்றாண்டை
அன்றாடம் பார்

அவமானப் படு
தோல்விகளைக் கொண்டாடு
வானம் தொடுவதற்கு
ஞானம் தேடு

திறனோடு உறவாடு
கனவோடு நடைபோடு

முடியாது என்பதும்
விடியாது என்பதும்
கிடையாது என்று காட்டு

உன் ஆலமர நிழலில்
வாழட்டும் மனிதர்கள்!

  • முனைவர் மு. அ. காதர்
    சிங்கப்பூர்

News

Read Previous

சொற்கள்

Read Next

பள்ளிக்கூடம் போவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *