ஈதுல் அளுஹா

Vinkmag ad

ஈதுல் அளுஹா – தியாகத்திருநாள் என்னும் பக்ரீத் பெருநாள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதியன்று கொண்டாடப்படும்.

ஜுலை 21 ம் தேதி செவ்வாயன்று துல்காயிதா பிறை 29 நிறைவடைந்ததை யடுத்து துல் ஹஜ் பிறை தெரியும் வாய்ப்பு இருந்ததையடுத்து துல்ஹஜ் பிறை காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.துல்ஹஜ் பிறை
இன்று தெரியாத காரணத்தால் துல்ஹஜ் மாத முதல் பிறை ஜுலை. 23 வியாழக்கிழமையன்று துவங்குகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1 சனிக்கிழமையன்று ஈதுல் அளுஹா – தியாகத்திருநாள் என்னும் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும். இதற்கு முந்தைய தினம் ஜுலை 31ம் தேதி அரஃபா நோன்பு அனுசரிக்கப்படும்.
தமிழ்நாடு தலைமைக்காஜி சலாவுதீன் அய்யூபி அவர்களும் இதனை உறுதி செய்துள்ளார்.
நமது அரசின் தற்போதைய ஊரடங்கு அறிவிப்பின்படி தொழுகை நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டுகின்றோம்.

ஹாஜி.எம்.ஐ.முஹம்மது அலி.
பொதுசெயலாளர்.,
ஹாஜி எம்.ஏ.காதர் தலைவர்,
ஹாஜி எம்.அப்துல் ஹக், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள். கோவைமாவட்ட அனைத்துஜமாஅத்,


கோவைமாவட்ட அனைத்துஜமாஅத்,
மேட்டுப்பாளையம் ரோடு,கோவை.641043.
cell phone;0091 9443777337. Res.0091 422 4954480, Masjid office;0091 422 2436614.

News

Read Previous

கருப்பு கல் எனும் ஹஜருல் அஸ்வத்

Read Next

கால்களற்ற தெரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *