மே தின வாழ்த்துக்கள் .

Vinkmag ad
மே  தின வாழ்த்துக்கள் .
மே  மாதத்தில்  முதல் தினமே 
    உழைப்பாளர் தினம் ஆகிடுமே 
உழைப்பின் பெருமையை அறிவோமே 
உழைத்தே உயர்வினைப் பெறுவோமே .
உழைத்தால் நன்மை  கிடைத்திடுமே .
உழைத்தல் உடல்நலம்  காத்திடுமே .
உழைத்தல் திருப்தி அளித்திடுமே 
உழைத்தால் உணவு செரித்திடுமே .
உழைத்தல் உரிமைகள்  காத்திடுமே .
உழவன்  உழைப்பில்தான்  உலகமே 
உணவுப்பசியை  வென்றிடுமே .
ஆசிரியர் அக்கறையும்  உழைப்புமே  
அறிவுப்பசியைப் போக்கிடுமே   
தொழிலாளர்களின் செயல் திறமே  
தொழில்கள் மேம்படச் செய்திடுமே   .
    உழைப்பாளிகளை  எந்நாளுமே . 
    உலகம் போற்றிப்புகழ்ந்திடுமே .
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
30.04. 2020   

News

Read Previous

கால்களற்ற தெரு

Read Next

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *