முயற்சி

Vinkmag ad

தலைப்பு : “முயற்சி ”

வாழ்க்கையில் முன்னேறி விட !
எதிர்வரும் முட்டுக்கட்டைகளை தகர்த்து விட !
முயற்சித்து முட்குச்சியை அறியாமையில் !வாயில் சுமந்து செல்லும் !
அழகிய வெண் நாரையும் நானோ …?!
வண்ண பறவை இனங்கள் !
வெறுத்து ஒதுக்கப்பட்ட ஜீவனும் நானோ ..?!
கவிஞர் சை .சபிதா பானு காரைக்குடி

News

Read Previous

அப்பா

Read Next

உயிர் காற்று பெறவே…

Leave a Reply

Your email address will not be published.