பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்

Vinkmag ad

மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன்
கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம்
வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று
நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி
நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய்
பார்க்கு மிடமெல்லாம் படைப்ப்பினை யாய்வுசெய்
பொய்யென்னும் திரையினைப் போக்கி மனக்கண்ணால்
மெய்நிலைக் காண முயல்.

கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
என் வலைப்பூத் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/
யாப்பிலக்கணம்: வெண்கலிப்பா(வெண்டளை+கலித்தளை)

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

மோடியின் பையிலிருந்து பூனை மெல்ல மெல்ல வெளியேறுகிறது!!

Read Next

அஹிம்சா அறக்கட்டளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *