பூவையரே பூபோல

Vinkmag ad
பூதொடுக்கும் பூவையரே பூபோல இருக்கிறாரா
பூதொடாத பூவையரும் பூவுலகில் இருக்கிறாரா
பூப்பண்பை விரும்பாத பூவையரும் இருக்கிறாரே
பூச்சூடி காதில்பூ சுற்றுவாரும் இருக்கிறாரே
Aravindan Sumaithangi Sambasivam

News

Read Previous

குயிலும்

Read Next

என் தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *