அருஞ்சொற்பொருள்

Vinkmag ad

அருஞ்சொற்பொருள்
======================

மஞ்சின் வரி …மேகத்தின் படிமக்கீற்றுகள்

ஓவு…ஓவியம்

குரல்கதிர்….கதிர்க்கற்றைகள்

பழனம்….வயல்

நனந்தலை படப்பை…விரிந்த வெளியும் நெய்தல் சார்த்த வனமும்

அலவன் வரிய….நண்டுகள் நடந்த வரிச்சுவடுகள்

மயிரிய மணற்கண்….மெல்லிய இழைகளை

ஏற்படுத்தினாற்போன்ற கடற்கரையின் (பட்டு)மணல் படர்ந்த இடம்

எழுதிய போன்ம்…எழுதினாற் போலும் உள்ள காட்சி.

ஆழிமகள் அடியொற்றி ……கடல்மகள் அடியெடுத்து நடந்து

அனிச்சம் தூவிய மென்னகை அலையும்…..அனிச்ச மலர்கள்

தூவியதைப்போன்ற மெல்லிய நகை புரிந்து வரும் அலைகள்

===========================================ருத்ரா இ பரமசிவன்

News

Read Previous

நினைவில் நிற்கும் யாழ்ப்பாணம்

Read Next

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *