அன்று உன்னை …

Vinkmag ad

andruஅன்று உன்னை

கருவறையில்

சுமந்தவள் !

 

 

இன்று

நீ உணவு

உண்ண

கல் சுமக்கிறாள் !

 
கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவதே தீர்வு

Read Next

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *