சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை

Vinkmag ad

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை

Last date of apply 31-12-2020

தமிழக பள்ளி/ கல்லூரியில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் www.scholarships.gov.in 2020 என்ற இணைய தளத்தில் உதவித்தொகைக்கு தானாகவோ/ பள்ளி ஆசிரியர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1. மாணவ/ மாணவியர் புகைப்படம்
2. ஆதார் நகல்
3.கைபேசி எண்
4. வங்கி கணக்கு புத்தகம்
5. கல்வி சான்று
6. வருமான சான்று

(விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பில்லை)

புதுப்பித்தல்

சென்ற ஆண்டு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றவர்கள் இந்த ஆண்டு renewal செய்ய வேண்டும் .
(சென்ற ஆண்டு உதவித்தொகை பெற்றிருந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டும் உண்டு)

வேறு பள்ளிக்கு பாதியில் மாறினால் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

Click below and watch this video

மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளியில் verify செய்தல்

Last date of verify application school level 15-01-2021

சிறுபான்மையின மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளிக்கான user id ,password மூலம் verify செய்ய வேண்டும்.

User id ,password மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடிதம் அளித்து SMS மூலம் பெற வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
Click below and watch this video

News

Read Previous

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…!

Read Next

தினமும் நடை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Leave a Reply

Your email address will not be published.