முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி

Vinkmag ad

முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி

தலைப்பு : என் பார்வையில் முஹம்மத் நபி (ஸல்)

முதல் பரிசு : 20,000/-
இரண்டாம் பரிசு : 10,000/-
மூன்றாம் பரிசு : 5,000/-
ஆறுதல் பரிசு : 10 நபர்களுக்கு ரூபாய் 1000
கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் நபிகள் நாயகம் பற்றிய புத்தகம்

ஆண் பெண் இருபாலரும் கலந்துக் கொள்ளலாம்
வயது வரம்பு இல்லை

கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்ச் 5ம் தேதி 2021
கட்டுரையின் அளவு : A4 தாளில் குறைந்தது இரண்டு பக்கம் இருத்தல் வேண்டும்

அனுப்ப வேண்டிய முகவரி. :

இமெயில் மூலம் onlineymj@gmail.com
தபாலில் அனுப்ப
தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் (ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் )
46, MK தெரு, பாலக்கரை, திருச்சி -620008
வாட்ஸ் அப்பில் அனுப்ப : +91-94432-02982

News

Read Previous

நீங்கள் நீங்களாகவே இருங்கள்…!

Read Next

பச்சோந்தி

Leave a Reply

Your email address will not be published.