வாய்ப்பு

Vinkmag ad

வாய்ப்புக்காக
காத்திருக்காதே..!

உனக்கான வாய்ப்பை
நீயே ஏற்படுத்திக் கொள்.

கனவு காண்பவர்கள்
அனைவரும் தோற்பதில்லை.

கனவு மட்டும் காண்பவர்கள்
தான் தோற்கிறார்கள்..!

அழகைப் பற்றி
கனவு காணாதீர்கள்..!

அது உங்கள் கடமையைப்
பாழாக்கி விடும்.

கடமையைப் பற்றி
கனவு காணுங்கள்.-

அது உங்கள்
வாழ்க்கையை
அழகாக்கும்.

ஆண்டவன் சோதிப்பது
எல்லோரையும் அல்ல.

உன்னைப் போல
சாதிக்க துடிக்கும்
புத்திசாலிகளை மட்டுமே..!

💥💥💥💥💥💥💥💥
குறுஞ் சிந்தனை.

News

Read Previous

உதவும் மனப்பான்மை…!

Read Next

உன் வெற்றி..உனதா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *