பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டி

Vinkmag ad

பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டி

மதிப்பிற்குரிய எழுத்தாளர் பிரபஞ்சன் நமது காலத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையாவார். அவர் நினைவைப் போற்றும்வகையிலும், புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டும் அவர் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது அறிவிக்கிறோம்.

இந்த பிரபஞ்சன் நினைவுப் பரிசு- நாவல் போட்டி பற்றிய அறிவிப்பை நிலவெளி முதல் இதழில் வெளியாகக் காரணமாக இருந்த, கே. என். சிவராமன், பாஸ்கர் சக்தி உள்ளிட்ட நண்பர்கள் குழுவை இத்தருணத்தில் நினைவுகூர்கிறோம்.

இந்த நிகழ்வை #பிரபஞ்சன்_அறக்கடளை சார்பில் திரு Pns Pandian அவர்களுடன் Discovery Book Palace-ம் ஒருங்கிணைக்கிறது.

தேர்ந்து எடுக்கப்படும் முதல் மூன்று நாவல்களுக்கும் தலா ரூ 30000 பரிசு.

நாவல் A4 பேப்பரில் 150 முதல் 200 பக்கங்கள் அளவில் இருக்க வேண்டும்.

editor.nilaveli@gmail.com என்பது நாவல் அனுப்ப வேண்டிய மெயில் ID முகவரி.

படைப்புகளை அனுப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 31 ஆம் தேதி.

புதிய படைப்பாளிகளும் எந்தவிதத் தயக்கமுமின்றி அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

News

Read Previous

கல்வி இன்று கடைத்தெருவில்

Read Next

சென்னையில் வெற்றிக்கலை சுயமுன்னேற்ற பயிற்சி முகாம்

Leave a Reply

Your email address will not be published.