சிரிப்பு

Vinkmag ad
1)
பேக்கரியில் ஒருவர்:  இந்தாப்பா, நாய் பிஸ்கட் இருக்கா?
 
கடைக்காரர்: இங்கேயே சாப்பிடப் போறீங்களா, பார்சலா?
*****************
2)  (விலையை இப்போதைய நிலவரத்துக்கு மாற்றி இருக்கிறேன்)
ஏம்ப்பா, கத்திரிக்காய் எவ்வளவு?
கிலோ அறுபது  ரூவா சாமி
 
கொஞ்சம் கொறச்சு கொடுப்பா…
ஏற்கெனவே கிலோவுக்கு இருநூறு கிராம் கொறச்சுத் தான் கொடுக்கிறேன், இன்னும் கொறச்சா நல்லாருக்காது…
3)
வீட்டுக்கு பால்காரர் காலையில் பால் கொடுக்க வரும்போது உள்ளே புருஷன் பெண்டாட்டி சண்டை..பெரிய சத்தம்..
பால்காரர்: அய்யா என்னங்க அம்மாவோட காலையிலேயே சண்டை
வீட்டுக்காரர்: இல்லப்பா, நான் சொல்றேன், நீ கொடுக்கறது எருமைப் பால்னு. அவ சொல்றா, பசும்பால் தான் கொடுக்கறேன்னு. நீயே சொல்லு, என்ன பால்?
பால்காரர்: அதெல்லாம் நான் எங்கே கண்டேன் சாமி, எங்கிட்ட இருக்கிறது அஞ்சே அஞ்சு ஆடு.

News

Read Previous

பெற்றிட்ட சுதந்திரத்தைப் பேணியே காத்திடுவோம் !

Read Next

புதிய ஆசிரியன் வாசகருடன் ஓர் உரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *