குவிகம் குறும் புதினம்

Vinkmag ad

குவிகம் குறும் புதினம்  முதல் இதழ் 14/04/2021 அன்று வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

குவிகம் குறும் புதினம் பரிசுப் போட்டி
முதல் பரிசு         : ரூபாய்  5000
இரண்டாம் பரிசு     : ரூபாய்  3000
மூன்றாம் பரிசு      : ரூபாய்  2000
இவைதவிர குவிகம் குறும் புதின இதழில்  வெளிவரத்  தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் குறுநாவல்களுக்கும் சன்மானம் வழங்கப்படும்.
•    போட்டிக்கான  விதிமுறைகள்:
•    இலக்கியத் தரமிக்க புதிய கதைக்களம்கொண்ட குறுநாவல்களை வாசகர்களுக்குத் தருவதே இதன் நோக்கம்!
•    குறுநாவல் 5000 முதல் 9000 சொற்கள் அளவில் இருக்கவேண்டும்
•    இதுவரை அச்சிலோ இணையதளத்திலோ வெளிவராத படைப்பாக இருக்கவேண்டும்.
•    சமூகம், சரித்திரம். நகைச்சுவை, பெண்ணியம் போன்ற எந்தவகையிலும் இருக்கலாம்.
•    ஒருவர் மூன்று படைப்புக்களுக்கு மேல் அனுப்பக்கூடாது.
•    ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை குவிகம் குறும் புதினத்தில் பிரசுரிக்கப்பட்ட புதிய குறுநாவல்களிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மேலே குறிப்பிட்ட பரிசுத் தொகைகளை வழங்குவோம்.
•    ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று போட்டிகள் நடத்திக்  குறுநாவல்களைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.
•    இந்த ஆண்டுக்கான போட்டிக்குப்  படைப்புகள் அனுப்பக்  கடைசித் தேதி 30/06/2021.
•    படைப்புகள் kurumpudhinam@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு WORD கோப்பாக அனுப்பிவைக்க வேண்டும்.
குவிகம் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. .

அங்கத்தினர்கள் மாதம் 100 ரூபாய் வீதம் காலாண்டு/ அரையாண்டு / ஆண்டு சந்தா செலுத்தலாம்.
காலாண்டு.      : ரூபாய் 300
அரையாண்டு    : ரூபாய் 600
ஆண்டு சந்தா  : ரூபாய் 1200

imps/neft மூலம் செலுத்த வங்கிக் கணக்கு விவரம்
KIRUBANANDAN S  SBa/c number 603301112945 ICICIBank Besant Nagar IFSC ICIC0006033
Google pay, Bhim போன்ற upi செயலிகள் மூலம் அனுப்ப
8939604745@upi

News

Read Previous

அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம்

Read Next

பசுமை மாநிலமாக சிக்கிம்

Leave a Reply

Your email address will not be published.