உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் கட்டுரை மற்றும் கவிதை போட்டி

Vinkmag ad

உலகத் திருக்குறள் பேரவை
•காஞ்சிபுரம் மாவட்டம்•
9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்-

விவரம்
பொது…
1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல்
2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான்

கல்லூரி மாணவர்க்கு…
1) கட்டுரைத் தலைப்பு – இருளறுக்கும் மங்கல விளக்கு
2) மரபுக் கவிதைத் தலைப்பு – எல்லாப் பொருளும் இதன்பால் உள
3) புதுக்கவிதைத் தலைப்பு – செந்தமிழில் விளைந்த செப்பரும் முப்பால்

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு…
1) கட்டுரைத் தலைப்பு – வள்ளுவரே வாழ்வியல் ஆசான்
2) மரபுக் கவிதைத் தலைப்பு – அமிழ்தினும் இனியது திருக்குறள்
3) புதுக்கவிதைத் தலைப்பு – முப்பாலுக்கு இணையாய் எப்பாலும் இல்லை

திருக்குறள் தொடர்புடைய சிறந்த நூல்கள்… (இரு பிரதிகள் அனுப்புக)
1) கட்டுரை
2) மரபுக்கவிதை
3) புதுக்கவிதை
ஒவ்வொரு தலைப்புக்கும்
முதல் பரிசு ரூ.3000 மற்றும் சான்றிதழ்
இரண்டாம் பரிசு ரூ.2000 மற்றும் சான்றிதழ்
மூன்றாம் பரிசு ரூ.1000 மற்றும் சான்றிதழ்
கட்டுரைகள் ஏ4 தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமலும், கவிதைகள் 32 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.
படைப்புகள் வந்து சேர வேண்டிய நாள் 31.12.2015
விழாவும் பரிசளிப்பும் 31.01.2016
அனுப்ப வேண்டிய முகவரி
கவிஞர் புதுகை வெற்றிவேலன்,
தலைவர், உலகத் திருக்குறள் பேரவை காஞ்சிபுரம் மாவட்டம்,
கவியகம், 2 டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை,
பார்வதி நகர், பழைய பெருங்களத்தூர்,
சென்னை – 600 063.
அலைப்பேசி  – 9444521773, 9884941773
நன்றி
அன்புடன்
தி.ஞானபாலன்
(ஒருங்கிணைப்பு – 9283168278)

News

Read Previous

தமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு!

Read Next

மாமனிதர் நபிகளார் முஹம்மத் (ஸல்)

Leave a Reply

Your email address will not be published.