இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம்

Vinkmag ad

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம்.

(ஆகஸ்ட் 11, 1914 – ஜூலை 7, 1994)

வாழ்க்கைச் சுருக்கம் தொகு
கவி கா.மு.ஷெரீப் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில் காதர்சா ராவுத்தர் என்பவருக்கும், முகம்மது இபுறாகீப்பாத்தம்மாள் என்பவருக்கும் ஒரே பிள்ளையாகப் பிறந்தார்.[1]

இவர் ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, ஆகிய ஏடுகளுக்கு ஆசிரியராக இருந்தார்.[2].

எழுதியுள்ள நூல்கள் தொகு
சிறுகதை நூல்கள் 3, நவீனம் 3, நாடக நூல்கள் 4, இலக்கியக் கட்டுரை நூல் 1, அறிவுரைக் கடித நூல் 1, பயண நூல் 1, கவிதை நூற்கள் 7, குறுங் காவியம் 1, அரசியல் நூல் 3, உரை நூல் சீறாப்புராணம் – 8 பாகங்கள் எனப் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

திரைப்படப் பாடல்கள் தொகு
”ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே…!”
”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் விருப்புடன் தேடிடுவார் ஞானத்தங்கமே” ([[பணம் பந்தியிலே
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை – அன்னையின் ஆணை
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா !- டவுன் பஸ்
ஏரிக்கரை கரையின் மேலே – முதலாளி
வானில்முழுமதியைக்கண்டேன் – சிவகாமி
உலவும் தென்றல் காற்றினிலே – மந்திரிகுமாரி
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் – நான் பெற்ற செல்வம்
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ? – மக்களை பெற்ற மகராசி
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே .

நன்றி : ராதா நாராயணன் பதிவிலிருந்து

News

Read Previous

சமூகக் காவலா? சட்ட விரோதக் காவலா?

Read Next

மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன்

Leave a Reply

Your email address will not be published.