இதழாளர்களே! தமிழையே பரப்புங்கள்!

Vinkmag ad

http://www.youtube.com/watch?v=j94eLwmZHF4&feature=player_detailpage
Tamil Archives
The World’s First Archive of Free Streaming Educational Videos in Tamil
Announcement of addition of one new digital file coded as 12.1
  Virtual Library Compartment – 12 Tamil Society – File 1   
12.1 “இதழாளர்களே தமிழயே பரப்புங்கள்”
ஆவணம் உருவாக்கியவர் – இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க் காப்புக் கழகம்
ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார்  இலக்கிய இணையம்
Date of Creation of the Archive: 30 September 2013
How to view the file ?
http://tamillanguagearchives.blogspot.in/2013/11/tamil-archives-121.html
Mother Site – www.tamilarchives.org
The archive is maintained by Scientific Tamil Foundation
Total duration of the Archive – 10:32 Minutes
02:10 – இதழாளர்களே, ஏன் உங்களுக்குத் தமிழ் நஞ்சாகத் தெரிகிறது ?
 
02:26 – தவறான தமிழை ஏன் மக்களுக்குக் கொடுக்கிறீர்கள் ?
 
03:08 – உங்கள் கட்டுரையை நீங்களே படிப்பது கிடையாதா ?
 
04:45 – எழுத்துப் பிழையைத் திருத்திக்கொள்ள ஏன் இதழாசிரியர்கள் தயங்குகின்றனர் ?
 
05:16 –  தமிழர் ஆண்டினை ஏன் பல இதழ்கள் பின்பற்றுவதில்லை ?
 
05:48 –  தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர், தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும். 
 
06:15 –  தமிழர் மரபு மீறிய செய்திகளை ஏன் பரப்புகிறீர்கள் ?
 
06:28 – தூய தமிழ் எழுத்துக்களை ஏன் எழுத விரும்புவதில்லை ?
 
06:60  – பேராசிரியர் இலக்குவனார் போல ஏன் உங்களால் இதழ் நடத்த  முடியவில்லை ?
 
07:30 –  தமிழுக்குக் கேடயமாக இதழ்கள் இருக்க வேண்டும்.
 
08:20 –  ஸ்ரீ என்று ஊர்ப் பெயர்களை எழுதுவதை ஏன் விட மறுக்கிறீர்கள் ?
 
10:05 –  அதிகத் தமிழ்ப்பரப்பு அதிகப் பொருளீட்ட உதவும்  
 
 
 
 
                    அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel
 http://www.youtube.com/watch?v=j94eLwmZHF4

http://thiru-padaippugal.blogspot.in/2013/11/blog-post_6.html




அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

News

Read Previous

ஹைக்கூ கவிதைகள் …….

Read Next

விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்

Leave a Reply

Your email address will not be published.