புனித மதிநா நகரில் அஜ்மான் பிரமுகருக்கு வரவேற்பு

Vinkmag ad

image (1)புனித மதிநா :  புனித மதிநா நகரில் 01.04.2014 செவ்வாய்க்கிழமை உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள அஜ்மான் பிரமுகர் ஏ. அஹமத் இஸ்மத்துல்லா சேட்டுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சவுதி அரேபிய கிளையின் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்ச்சி சவுதி அரேபிய பொறுப்பாளர் ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது தலைமை வகித்தார்.

நிகழ்வில் அன்வர் ( த/பெ சாயபு ) அப்துல் ரஜாக் ( த/பெ யூனுஸ் ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

News

Read Previous

பத்து வயதை கடந்து விட்டது கூகுளின் ஜி.மெயில்

Read Next

மீன்கள் சில உண்மைகள்!!!

Leave a Reply

Your email address will not be published.