கனவுத்திரை – சினிமா சந்திப்பு

Vinkmag ad
சினிமா ஆர்வலர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் எண்ணங்களை ஒருங்கிணைக்கும் வகையிலான சந்திப்புகள், விவாதங்கள், சிறப்புரைகள், தொழில்நுட்ப நூணுக்கங்கள், மாற்றுப் பார்வைகள், கேள்வி பதில்கள், குறும்படம் திரையிடல் ஆகியவற்றை முன்னெடுக்கும் “கனவுத்திரை” இரண்டாம் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை ( 16 ஜூன் 2016) மாலை 5 மணிக்கு தேசிய நூலகம் விசிட்டர் ஃபிரிபிங் அறையில் நடைபெறுகிறது.
சினிமா ஆர்வலர்கள், சினிமா இயக்கம் மற்றும் ஒளிப்பதி நுட்பங்களை கற்கும் ஆர்வமுடைய இளையோர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
மீட்டப் செயலி மூலம் இணைந்திட: 
நன்றி
விஜய் சங்கர்ராமு
சந்தோஷ் நம்பிராஜன்
+65 9389 8045
+65 8302 5032

News

Read Previous

நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

Read Next

செய்தியாளர்கள் தேவை

Leave a Reply

Your email address will not be published.