மருத்துவக் கலைச்சொற்கள்

Vinkmag ad
THF Announcement: E-books update: 29/8/2018 *மருத்துவக் கலைச்சொற்கள்
 
 
வணக்கம்.
 
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …
 
இன்று “மருத்துவக் கலைச்சொற்கள்” என்ற அறிவியல் கலைச்சொற்கள் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
 

Maruthuva_kalai_sorkal.jpg

நூல் குறிப்பு:
நூல்: மருத்துவக் கலைச்சொற்கள்
            [Glossary of Medical Terms – Tamil]
ஆசிரியர்: முனைவர் ச. கண்மணி கணேசன்
பதிப்பு: ஆகஸ்ட் – 2018,  தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் பதிப்பு.
 
நூல் குறித்து எலும்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ச. புகழேந்திப் பாண்டியன்,  M.B.B.S.,D.ortho.,DipNBE(ortho),M.Ch(neu sur) பாம்சி மருத்துவமனை, மதுரை அவர்கள் 
 வழங்கிய முன்னுரையில் …
“தாய்மொழி தமிழ் வளரவும், தமிழனின் அறிவியல் திறம் வளர தாய் மொழியில் அதைக் கற்கும் வாய்ப்பு பெருகிட; அறிவியலைத் தமிழில் மொழிபெயர்க்க இன்றியமையாத கலைச்சொல் களஞ்சியத்தை உருவாக்கிடும் இம்முயற்சி பெருமைக்குரியது.  ஆசிரியர் கையாண்டிருக்கும் வழிமுறைகள் போற்றத்தக்கவை.”
என்று நூல் குறித்து அறிமுகம் செய்து பாராட்டுகிறார்.  
 
இந்நூல் மின்னாக்க முயற்சியில் உதவிய, ஆக்கப்பூர்வமாகக் கருத்துரைகள் வழங்கிய மின்தமிழ் குழும உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
 
 
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 475
மின்னூலாக்கம்:  தேமொழி.
 
 
 
 
 
 
அன்புடன்
தேமொழி 
 
தமிழ் மரபு அறக்கட்டளை ( www.tamilheritage.org)

News

Read Previous

நாம் உண்ணும் உணவுகளின் குறைந்தபட்ச செரிமான நேரம் எவ்வளவு?|

Read Next

மாரடைப்பு

Leave a Reply

Your email address will not be published.