பெற்றோர்களுக்கான கதைசொல்லி பயிற்சிப் பட்டறை

Vinkmag ad

வணக்கம்,

பெற்றோர்களுக்கான கதைசொல்லி பயிற்சிப் பட்டறை.. வரும் சனிக்கிழமை(4/28) இரவு 9 மணி முதல் 10 மணி வரை (கிழக்கு நேரம்) நடைபெற இருக்கிறது. இது வலைத்தமிழ் கதைசொல்லிக்குழு ஏற்பாட்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறுவர் இலக்கிய ஆளுமையை தமிழ் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தி குழந்தைகள் உலகைப்பற்றியும், கதைசொல்லும் நுணுக்கங்களைப் பற்றியும் உரையாட ஒரு அருமையான வாய்ப்பாக இது அமைகிறது . இந்த இரண்டாவது நிகழ்வின் சிறப்பு விருந்தினர் ஜி.ராஜேந்திரன் அவர்கள், கேரள மாநிலத்திலிருந்து கலந்துகொள்கிறார்.  இவர்  Qrius Learning Initiative அமைப்பின் கல்வி இயக்குனர், நீள்கதை பாடத்திட்டத்தின் படைப்பாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளை எழுதி, தனது குரலில் பதிவுசெய்து “யாரும் சொல்லாத கதைகள்” என்று குறுந்தகடு வெளியிட்டுள்ளார். மேலும், வலைத்தமிழ் வெளியிட்டுள்ள “Tamil Kids Stories”  என்ற iPhone, Android  இலவச செயலியில் இவரது கதைகளை கேட்கலாம் ..

பிற நாடுகளிலில் இருந்தும் பங்கேற்கலாம். கீழ்காணும் இணைப்பில் பிற நாட்டு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பதிவு செய்ய :http://www.events.valaitamil.com/Kathaisolli-2-746.html

==========================================
கதைசொல்லி குழுவில் இணைந்து தினம் பகிரப்படும் கதைகளை பெற்றோர்கள் பெற்று பயன்பெற  கீழ்காணும் ஏதாவது ஒரு குழுவில் இணையலாம் .
==========================================
Facebook : https://www.facebook.com/groups/1615103265251672/
Whatsapp : https://chat.whatsapp.com/Lp4t8OKnZfZ2CZDWaf1csD

Telegram : https://t.me/DailyKidsStory

Google Group : https://groups.google.com/forum/#!forum/kidsstories

இந்த தகவலை உங்கள் அருகில் உள்ள தமிழ்ப்பள்ளியில் படிக்கும் பெற்றோர்களுக்கு பகிர்ந்து “கதைசொல்லி” -களாக  பெற்றோர்களை மாற்றவும், குழந்தைகளுடன் தமிழில் உரையாடவும் ஊக்குவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ..

நன்றி!

கதைசொல்லி குழு

www.Kids.ValaiTamil.Com

News

Read Previous

மனிதன் பூமியிலிருந்து படைக்கவில்லை-நவீன விஞ்ஞானம்!

Read Next

உங்கள் கவிதையை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றும் அரிய வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *