1. Home
  2. கதைசொல்லி பயிற்சிப் பட்டறை

Tag: கதைசொல்லி பயிற்சிப் பட்டறை

பெற்றோர்களுக்கான கதைசொல்லி பயிற்சிப் பட்டறை

வணக்கம், பெற்றோர்களுக்கான கதைசொல்லி பயிற்சிப் பட்டறை.. வரும் சனிக்கிழமை(4/28) இரவு 9 மணி முதல் 10 மணி வரை (கிழக்கு நேரம்) நடைபெற இருக்கிறது. இது வலைத்தமிழ் கதைசொல்லிக்குழு ஏற்பாட்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறுவர் இலக்கிய ஆளுமையை தமிழ் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தி குழந்தைகள் உலகைப்பற்றியும், கதைசொல்லும் நுணுக்கங்களைப் பற்றியும் உரையாட ஒரு அருமையான வாய்ப்பாக இது…