தில்லை ரகசியம் – நாவல்

Vinkmag ad

தில்லை ரகசியம் – நாவல்

thillai-secret1

திலகம்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

மின்னூலாக்கம் – திலகம்

 

மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி – guruleninn@gmail.com

 

உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

உரிமை Creative Commons Attribution-NonCommercial-NoDerivs

 

 

 

நூல் அறிமுக உரை

தில்லை ரகசியம் என்ற இந்த நூல் மறைந்த என் அன்புக்குறிய அன்னையை பற்றிய கதையாகும். இந்த கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் கற்பனை பெயர்களே. இக்கதையில் நான் மூன்று வயது முதல் பதின்மூன்று வயது வரை, என் நினைவில் நின்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து எழுதியிருக்கிறேன். என் அன்னை திருமணமாகியது முதல், இறக்கும் வரை சந்தித்த சோதனைகளை எனக்கு நினைவு தெரிந்த மட்டில் கோர்வையாக தொகுத்து நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, என் அன்னைக்கும், தந்தைக்கும் காணிக்கையாக இக்கதைய வெளியிட ஆசைப்பட்டேன். இதில் வரும் உரையாடல்கள் அனைத்தும் என் சொந்த வாழ்வில் நடந்தைவைகளே தவிர, பொதுவான கருத்துக்கள் அல்ல, யாரையும் பாதிக்கும்நோக்கத்தில் எழுதப்படவில்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.இக்கதை என் மறைந்த பெற்றோருக்காகவும், என்னுடன் பிறந்த சகோதரி, சகோதரர்களுக்காகவும் ,என் நினைவில் நின்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். நன்றி வணக்கம்.

திலகம்
cselvam92@hotmail.com

பதிவிறக்க*

http://freetamilebooks.com/ebooks/thillai-ragasiyam/


Regards,
T.Shrinivasan

News

Read Previous

பெண்ணே..

Read Next

விருப்பின் பொருள் வெறுப்பு

Leave a Reply

Your email address will not be published.