கவிச்சூரியன் அறிவிப்பு

Vinkmag ad

கனிவுமிகு கவி இதயங்களே!

 

வணக்கம்

டிசம்பர்  -2018  மாத கவிச்சூரியன் மின்னிதழுக்கு

ஹைக்கூ வகை சார்ந்த கவிதைகள், கட்டுரைகள்

ஹைக்கூ நேயர் அறிமுகம், ஐக்கூ புத்தக அறிமுகம்

கவிச்சூரியன் மின்னிதழ் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் அவசியம்

டிசம்பர் -10க்குள் அனுப்பி வைக்கலாம்.

கவிஞர்கள், தங்கள் பெயர், ஊர் பெயருடன், (விருப்பம் இருந்தால்)
தொடர்பு எண்ணுடன் அனுப்பவும்.

வாழ்த்துகளுடன்…

-ப.கண்ணன்சேகர், ஆசிரியர்.

News

Read Previous

தென்னைமரங்கள்

Read Next

க.ப.அறவாணன்

Leave a Reply

Your email address will not be published.