உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் – நூல் அறிமுகம்

Vinkmag ad

உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் – நூல் அறிமுகம் – முனைவர் க.சுபாஷிணி

மியூசியம் என்றால் தான் பலருக்குப் புரியும்.. அருங்காட்சியகம் என்றால் என்ன என்று கூட சிலர் கேட்பார்கள்.. ஆனால் நான் ஒரு வகையில் அருங்காட்சியகப் பிரியை என்று தான் சொல்வேன். கடந்த இருபது ஆண்டுகளில் நான் சென்று வந்த உலக அருங்காட்சியகங்களின் எண்ணிக்கை 900க்கும் மேலிருக்கும் எனலாம்.. அவற்றில் ஏறக்குறைய 200 அருங்காட்சியகங்களின் கட்டுரைகள் இதுவரை எழுதியிருக்கின்றேன். அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அருங்காட்சியகங்களைப் பற்றிய படங்களுடன் கூடிய முதல் தொகுப்பு ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்தது. அந்த நூலில் நான் எழுதியிருக்கும் சில அருங்காட்சியகங்கள் பற்றி இந்தச் சிறிய பதிவில் விளக்குகின்றேன்.

எனது அருங்காட்சியகக் கட்டுரை தொடரில் 2ம் தொகுப்பு இப்போது தயாராகிக் கொண்டிருக்கின்றது

இந்த முதலாம் தொகுப்பு நூலைச் சென்னையில் உள்ள ஆழி பதிப்பக அலுவலகத்தில் இந்த முகவரியில் பெறலாம்.

ஆழி பதிப்பகம்
5, கலைஞர் கருணாநிதி சாலை
காவேரி ரங்கன் நகர்,
சாலிகிராமம் – சென்னை 93
தொடர்பு எண்: 9715089690

காணொளி – https://youtu.be/vKPjUBIlpJo

News

Read Previous

கொரானா

Read Next

இளிச்ச வாயர்களா இஸ்லாமியர் ?

Leave a Reply

Your email address will not be published.