இரவில் தூங்குவதற்கு முன்னால் …..

Vinkmag ad

இரவில் தூங்குவதற்கு முன்னால் யார் இந்த அமல்களை யார் தொடராகசெய்துவருகிறாரோ அவருக்கு கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும் என்றுரசூலுல்லாஹி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அபூ துராப்ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள். (மஙானி)

 

1.      அஸ்தஃபிருல்லாஹல் அளீம்  – 10  தடவைகள்

எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்.

2.      குல்ஹுவல்லாஹ் சூரா  3  தடவைகள்

முழு குர்ஆன் ஓதிய நன்மைகள் கிடைக்கும்.

3.      கலிமா ஷஹாதத் –  5 தடவைகள்

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லள்ளாஹு வஹ்தஹூ லாஷரீக்க லஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ லாயிலாஹ இல்லள்ளாஹ்முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் நன்மைகள் கிடைக்கும்.

4.      சூரத்துல் பாத்திஹா  தடவைகள்

4,000 தங்க காயின்கள் ஏழைகளுக்கு தர்மம் செய்த நன்மைகள் கிடைக்கும்.

5.      கலிமா தவ்ஹீத்  தடவைகள்

லாயிலாஹ இல்லள்ளாஹு வஹ்தஹூ லாஷரீக்க லஹூ  லஹுல் முல்க்வலஹுல் ஹம்து யுஹியீ வயுமீத் பிஎதிஹில் ஹைர் வஹுவ அலா குல்லிஷெய்யின் கதீர்.

7  நரகங்களும் ஹராமாகி விடும்.

6.      சலவாத்  10 தடவைகள்

ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதில்கடக்க உதவி செய்வார்கள்.

7.      கலிமா தம்ஜீத்  தடவைகள்

ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லள்ளாஹுவள்ளாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யுல்அளீம்.

சுவர்க்கங்களையும் தருவதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.

8.      கலிமா தய்யிபா– 10 தடவைகள்

லா இலாஹ இல்லள்ளாஹு முஹம்மதுர்ரசூலுள்ளாஹ் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)

அல்லாஹ்வின் லிகாவுல் ஹம்தை காணும் பாக்கியம் கிடைக்கும்.

 

 

__._,_.___

News

Read Previous

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

Read Next

கீச்சுப்புள்ளி – இணையதளம் அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *