அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

Vinkmag ad

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

பேரா.கே.ராஜூ

விலை: ரூ.120

மதுரை திருமாறன் வெளியீட்டகம், சென்னை – 600017

தொடர்புக்கு: 7010984247

பணி ஓய்வுக்குப் பின்னும் தொடர்ந்து அறிவியல் குறுங்கட்டுரைகளை எழுதிவரும் இயற்பியல் பேராசிரியரின் ஆறாவது கட்டுரை நூல்இது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ எனும் கூற்றிற்கேற்ப, இதிலுள்ள 52 கட்டுரைகளும் இரண்டு மூன்று பக்கங்களுக்குள்சுருக்கமாக இருக்கின்றன. கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களையும் இணைத்திருப்பது வாசிப்பு வேகத்தை மேலும்கூட்டுகிறது. ‘நானோ தொழில்நுட்பம்’, ‘ஈ-டீசல்’ உள்ளிட்ட பல கட்டுரைகள் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்பொக்கிஷங்களாக உள்ளன.

மு.முருகேஷ்

News

Read Previous

தந்தையர் தின வாழ்த்துக்கள்

Read Next

விஞ்ஞானத்தை நேசத்துடன் பார்த்த நாடாக இந்தியா மலர்ந்திராவிட்டால்…?

Leave a Reply

Your email address will not be published.