அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?

Vinkmag ad
தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?
1.  கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.
2.  24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.
3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!
4.  கடைசி நாள் : 31.12.2013.
5.  உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி, மின்னஞ்சல் (e-mail),              அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.
பரிசுத் தொகை
முதல் பரிசு உருவா 500
இரண்டாம் பரிசு உருவா 300
மூன்றாம் பரிசு உருவா 200
நான்காம் பரிசு உருவா 100
(5 நான்காம் பரிசுகள்)
பரிசுகள்   நூல்களாக  மட்டுமே  வழங்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி:
நாளை விடியும்
7ஆ,எறும்பீசுவரர் நகர்,
 மலைக்கோயில் தெற்கு,
திருவெறும்பூர்,
திருச்சிராப்பள்ளி (மா) – 620013.
மின்னஞ்சல் : naalaividiyum@gmail.com

News

Read Previous

தீர்ப்பு

Read Next

முதுகுளத்தூர் ஹாஜி வருசை முஹம்மது வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *