முதுகுளத்தூர் ஹாஜி வருசை முஹம்மது வஃபாத்து

Vinkmag ad

OLYMPUS DIGITAL CAMERA

சென்னை சுலைஹா ஹோட்டல், முதுகுளத்தூரில் செயல்பட்டு வந்த  வருசை டீ ஸ்டால்  உரிமையாளருமான்  ஹாஜி வருசை முஹம்மது  இன்று 22.09.2013 ஞாயிற்றுக்கிழமை வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவரது மகன் முபாரக் ஹுசைன் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.

https://www.facebook.com/mubarak.hussain.90410?fref=ts

 

 

தகவல் :
கே. சாகுல் ஹமீது
kmshahul@hotmail.com

News

Read Previous

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?

Read Next

ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களைப் பெற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *