மோட்டார் சாதிக் தாயார் வஃபாத்து

Vinkmag ad

அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சாதிக் ( மோட்டார் ) கின் தாயார் 02.07.2014 மாலை 7 மணிக்கு மதுரை வண்டியூரில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்

சாதிக் தொடர்பு எண் : 055 8017 437

சாதிக் தற்பொழுது தாயகம் பயணமாகியுள்ளார்.

 

 

தகவல் :

முதுவை சாதிக்

துபை

055 797 11 97

News

Read Previous

எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2

Read Next

தண்ணீர் தேடாத கிராமம்: மழைநீரை சேமித்து சாதனை

Leave a Reply

Your email address will not be published.