மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து

Vinkmag ad

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினர் காஜா முஹம்மது அவர்களின் சகோதரர் ஏ முஹம்மது இப்ராஹிம் த/பெ. மர்ஹூம் கே. அக்பர் பாதுஷா 05.08.2014 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்கு துஆச் செய்திடவும்

ஜனாஸா 06.08.2014 புதன்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் மதுரை சுங்கம் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா இருக்குமிடம்

242, LIG COLONY
KK NAGAR . Opp. SUNDARAM PARK
MADURAI-625020

Madurai Ibrahim electric group A.MOHAMED IBRAHIM S/O.MARHOOM K.AKBAR BADHUSHA (BRITHER OF MADURAI JAMATH BOARD MEMBER JANAB.KAJA MOHAMMED)
PASS AWAY TODAY NIGHT AT 10PM.(INNALILLAHI VA INNA ILAIHI RAJEEVOON) INSHAALLAH TOMORROW 6/8/2014 LUHAR SALAH MADURAI SUNGAM PALLI VASALIL NALL ADAKKAM SEIYAPPADUM.

JANASHA IRUKKUMIDAM

242, LIG COLONY
KK NAGAR . Opp. SUNDARAM PARK
MADURAI-625020

PHONE. 9976752887

 

தகவல் உதவி :

மதுரை ஜாஹிர் ஹுசைன்

 

News

Read Previous

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து

Read Next

இனிய திசைகள்

Leave a Reply

Your email address will not be published.