பரம்பை ஹிதாயத் மாமா வஃபாத்து

Vinkmag ad

பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏ. ஹிதாயத்துல்லாவின் மாமா ஆடிட்டர் முஹம்மது காசிம் பார்த்திபனூரில் இன்று 28.11.2013 வஃபாத்தானர்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் பார்த்திபனூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆ செய்யவும்.

News

Read Previous

விவசாயக்கடன் பெற ஆர்வமில்லை முதுகுளத்தூர் “லோன் மேளா வெறிச்’

Read Next

வேன் மோதி பள்ளி மாணவர் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published.