திருச்சி டவுண் காஜியின் சகோதரர் வஃபாத்து

Vinkmag ad

திருச்சி டவுண் காஜி மௌலவி ஜலீல் சுல்தான் அவர்களின் சகோதரர் மௌலவி ஹாரூண் சேட் ( வயது 48 இன்று 10.03.2014 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பூரில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா பரமக்குடி கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்

தகவல் : இம்தாத் – 050 35 15 008
திருச்சி டவுண் காஜி – 98 424 77862

News

Read Previous

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

Read Next

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம் …

Leave a Reply

Your email address will not be published.