1. Home
  2. காஜி

Tag: காஜி

திருச்சி டவுண் காஜிக்கு பேத்தி

திருச்சி டவுண் காஜிக்கு பேத்தி   முதுகுளத்தூரைச் சேர்ந்த திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜி மௌலவி கே. ஜலீல் சுல்தான் மன்பஈ அவர்களின் மகன்  ஜெ. சம்சுதீன் பாதுஷாவுக்கு மகள் பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஷமிம் பானு என பெயரிடப்பட்டுள்ளது.   தகவல் : அகமது இம்தாதுல்லா

திருச்சி டவுண் காஜியின் சகோதரர் வஃபாத்து

திருச்சி டவுண் காஜி மௌலவி ஜலீல் சுல்தான் அவர்களின் சகோதரர் மௌலவி ஹாரூண் சேட் ( வயது 48 இன்று 10.03.2014 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா பரமக்குடி கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும். அன்னாரது…

திருச்சி டவுண் காஜி சகோதரி வஃபாத்து

  முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், திருச்சி டவுண் காஜி மௌலவி ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களின் சகோதரி ஜீனத் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும் தகவல் : திட்டச்சேரி இம்தாதுல்லா 055 670 7701 திட்டச்சேரி ஹமீத்  050 52 53…