ஜஹாங்கீர் உறவினர் கீழராமநதியில் வஃபாத்து

Vinkmag ad

 

ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீரின் தகப்பானாருடன் பிறந்த குப்பி மும்தாஜ்          ( வயது 60 ) இன்று 15.06.2013 சனிக்கிழமை கீழராமநதியில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா நாளை இன்ஷா அல்லாஹ் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு ஜஹாங்கீர் தொடர்பு எண்கள்

050 251 23 78 / 055 5329 180

News

Read Previous

சிங்கப்பூரில் நாகூர் தர்கா மரபுடைமை நிலையம்

Read Next

கலைமாமணி நாகூர் சலீம்

Leave a Reply

Your email address will not be published.